சிறுவன் உயிரோடு எரித்துக் கொலை - ஆந்திராவில் கொடூரம்

காணொளிக் குறிப்பு, சிறுவன் உயிரோடு எரித்துக் கொலை - ஆந்திராவில் கொடூரம்
சிறுவன் உயிரோடு எரித்துக் கொலை - ஆந்திராவில் கொடூரம்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவில் செருக்குப்பள்ளி மண்டல் பகுதியில் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத் எரித்துக் கொல்லப்பட்டுள்ளான்.

அக்காவுக்கு நேரிட்ட பாலியல் பிரச்னையில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வரின் குடும்பம், அந்தப் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் குடிசையைக் காலி செய்துவிட்டு போய்விட்டதாகத் தெரிய வருகிறது.

ஆந்திராவில் சிறுவன் எரித்துக்கொலை

பட மூலாதாரம், UGC

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: