காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தின் 5-வது பிரிவால் குழப்பம் ஏற்படுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா-இரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள பிரிவு 5 என்ன சொல்கிறது?
காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தின் 5-வது பிரிவால் குழப்பம் ஏற்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஜூன் 17 அன்று, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்காவும் இரானும் பரஸ்பர தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டின.

இருப்பினும், கடந்த சில நாட்களில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் இரானும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில் உள்ள பிரிவு 5 (Article 5) குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவு 5 தான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் என்று கருதப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு