காணொளி : மூளையை தின்னும் அமீபா - எப்படி பரவுகிறது?

காணொளி : மூளையை தின்னும் அமீபா - எப்படி பரவுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவில் பரவி வரும் மூளை தின்னும் அமீபாவுக்கு இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 90க்கும் மேற்பட்டோர் அங்கு இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமீபா குளம், குட்டை, நீச்சல் குளம் என தண்ணீரில் இருக்கக் கூடியதாகும். மனிதனின் மூளை வழியாக, அவர்களின் மூளையை சென்றடைந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு