மும்பையில் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரம்பிய மழைநீர்

மும்பையில் நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிரம்பிய மழைநீர்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை பெய்தது.

வோர்லியில் நிலத்தடி மெட்ரோ நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்த மெட்ரோ அக்வா லைன்-3 சமீபத்தில் தொடங்கப்பட்டது.

கட்டுமான பணி முடியவில்லை, நீர் புகுந்த பகுதி மக்கள் பயன்பாட்டில் இல்லாதது என மெட்ரோ நிர்வாகம் கூறுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு