'பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது' - கர்னல் சோஃபியா குரேஷி கூறியது என்ன?

'பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை ஏவியது' - கர்னல் சோஃபியா குரேஷி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இன்று (மே 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோஃபியா குரேஷி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதல் குறித்து விளக்கினார்.

அப்போது அவர், "அதிகாலை 1:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளை ஏவி பஞ்சாபில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு