நேபாளம் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கு வாரம் ஒருநாள் உணவு கிடையாது - ஏன் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, நேபாளம் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கு வாரம் ஒருநாள் உணவு கிடையாது - ஏன் தெரியுமா?
நேபாளம் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கு வாரம் ஒருநாள் உணவு கிடையாது - ஏன் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் உள்ள சென்ட்ரல் உயிரியல் பூங்காவில் இருக்கும் 6 புலிகள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று உண்ணாவிரதம் இருக்க வைக்கப்படுகின்றன.

புலிகளின் அதீத உடல் எடை காரணமாக, அவற்றின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காக பூங்கா நிர்வாகம் இதைச் செய்கின்றது.

விரதம் இருப்பதால் இந்தப் புலிகளுக்கு மருந்து கொடுப்பதும் எளிதாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பூங்காவில் புலிகளுக்கு வாரம் ஒருநாள் உணவு இல்லை

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: