You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் விடுதலை பேசிய ஓஷோவுக்கு இறுதி காலத்தில் என்ன நடந்தது?
ஓஷோவின் வாழ்க்கையில் பொதிந்திருந்த அதே அளவு ரகசியம் அவரது மரணத்திலும் மறைந்திருப்பது காலத்தின் நகைமுரண் என்றே கூறலாம்.
அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் எளிமையாக அவர் 'ஓஷோ' என அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் பின்னர் உலகம் முழுவதும் 'ஆச்சார்யா ரஜ்னீஷ்' மற்றும் 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்' என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
பேராசிரியர், மதங்களின் விமர்சகர், பாலியல் விடுதலைக்கு ஆதரவு - யார் இந்த ஓஷோ?
முழு விவரம் வீடியோவில்...
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)