இந்திய தேர்தலில் ரிமோட் வாக்களிப்பு சாத்தியமா?
இந்திய தேர்தலில் ரிமோட் வாக்களிப்பு சாத்தியமா?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய தேர்தலில் ரிமோட் வாக்களிப்பு இன்னும் சாத்தியமாகவில்லை. எனவே ஒரு நகரத்தில் இருப்பவர்கள் மற்றொரு நகரத்திலிருந்து தங்களை வாக்கை செலுத்த முடியாது.
தங்கள் வாக்கு எந்த தொகுதியில் உள்ளதோ அந்த தொகுதிக்கு சென்றே தங்களை வாக்கை நேரடியாக செலுத்த வேண்டும். ரிமோட் வாக்களிப்பை அறிமுகப்படுத்த திட்டங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும் இதனால், குளறுபடிகள் ஏற்படலாம் என கருதி சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



