You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரோவின் எதிர்கால 5 விண்வெளி திட்டங்கள் என்ன?
இஸ்ரோவின் எதிர்கால 5 விண்வெளி திட்டங்கள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சந்திரயான் மட்டுமின்றி, மற்ற 5 பெரிய திட்டங்களிலும் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல் 1, விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பும் ககன்யான், செவ்வாய்க்கு மீண்டும் விண்கலத்தை அனுப்பும் மங்கள்யான்-2, வெள்ளி கோளை ஆய்வு செய்யும் சுக்ரயான், நாசாவுடன் இணைந்து செயல்படுத்தும் நிசார் ஆகிய 5 திட்டங்கள் உள்ளன.
இவை தவிர்த்து, பல்வேறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ தொடர்ந்து ஏவ உள்ளது. சந்திரயான் திட்டத்தின் அடுத்த கட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபடவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்