'இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடி' - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காணொளிக் குறிப்பு, கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தையில் மோசடி என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடி' - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் முடிவுக்கு முன்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு கூறியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, அவர்கள் இருவருக்கும் இதில் நேரடி தொடர்பு இருப்பதாக கருத்துவதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)