பாகிஸ்தானில் ரயில் விபத்து - 8 பெட்டிகள் தடம் புரண்டன

பாகிஸ்தானில் ரயில் விபத்து - 8 பெட்டிகள் தடம் புரண்டன
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சர்ஹாரி நகரில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. என்ஜினில் இருந்து ரயில் பெட்டிகள் தனியே கழன்றதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ரயில்வே அமைச்சர் சாத் ரபீக் தெரிவித்துள்ளார்.

பெட்டிகளுக்கு அடியில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: