You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளச்சாராய வியாபாரம்: சுடுகாடாக மாறிப்போன தமிழக கிராமம்
கள்ளச்சாராய வியாபாரம்: சுடுகாடாக மாறிப்போன தமிழக கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் கள்ளசாராயம் பருகியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மரக்காணத்தில் உள்ள ஓர் கிராமத்தில் அதிக அளவில் மக்கள் இறந்ததால் அங்கு மரண ஓலம் கேட்டது. அப்படி உறவுகளை இழந்த குடும்பத்தினர் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. விரிவான தகவல்கள், இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்