You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : வீல் சேரில் சுற்றி வரும் கிகி ஆடு
காணொளி : வீல் சேரில் சுற்றி வரும் கிகி ஆடு
பிரசுரிக்கப்பட்டது
பிறவியிலேயே கால்கள் இழந்த கிகி எனும் செம்மறி ஆடு வீல் சேரில் வலம் வருகிறது.
கால்கள் இல்லாததால் தனது தாயால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆடு அமெரிக்காவில் செல்லப் பிராணிகள் சரணாலயத்தில் வளர்ந்து வருகிறது.
கிகி தானாக சுற்றி வர வேண்டும் என்பதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை சரணாலய ஊழியர்கள் உருவாக்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு