ராட்டினத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் விருதுநகரில் அதிர்ச்சி

காணொளிக் குறிப்பு, ராட்டினத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் - விருதுநகரில் அதிர்ச்சி
ராட்டினத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் விருதுநகரில் அதிர்ச்சி
பிரசுரிக்கப்பட்டது

இந்த காணொளியில் இடம் பெறும் காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பொருட்காட்சியில் மக்களுக்காக ஆங்காங்கே ராட்டினங்கள் இயக்கப்பட்டு வந்தன. 11-ஆம் தேதி அன்று இயக்கப்பட்ட ராட்டினம் ஒன்றில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயங்களுடன் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு