You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரடியிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஜப்பானில் விநோத பயிற்சி
கரடியிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஜப்பானில் விநோத பயிற்சி
பிரசுரிக்கப்பட்டது
விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று ஜப்பானில் பயிற்சி நடத்தப்பட்டது. ஜப்பான் காவல்துறை மற்றும் உள்ளூர் வேட்டையர்கள் இந்தப் பயிற்சியை நடத்தினர்.
இந்த ஆண்டு இங்கு பல கரடி தாக்குதல்கள் நடந்துள்ளன. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதில் கரடி வேடமணிந்தவரை பட்டாசுகளால் விரட்டினர். மயங்கிய கரடியை பாதுகாப்பாக அணுகுவது எப்படி என்பதும் இதில் விளக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு