காணொளி: விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா
காணொளி: விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா
பிரசுரிக்கப்பட்டது
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்நிகழ்வுக்கு நடிகை திரிஷா வருகை தந்தார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு