காணொளி: திருப்பூரில் பள்ளி வாகனம் - கார் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: திருப்பூரில் பள்ளி வாகனம் மீது மோதிய கார்- வெளியான சிசிடிவி காட்சிகள்
காணொளி: திருப்பூரில் பள்ளி வாகனம் - கார் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர். எஸ் பகுதியில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு தனியார் பள்ளி வாகனம் நேற்று காலை ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு