You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோனிக்காக மஞ்சள்மயமான ஈடன் கார்டன்: ரஹானே 2.0 ரகசியம் என்ன?
தோனிக்காக மஞ்சள்மயமான ஈடன் கார்டன்: ரஹானே 2.0 ரகசியம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கம்பீரமாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சென்னை அணி முழு ஆதிக்கம் செலுத்தியது.
ரஹானே 2.0 விஸ்வரூபத்தைப் பார்த்து ரசிகர்களே மெய்சிலிர்த்துப் போயுள்ள நிலையில், இன்னும் சிறப்பான ஆட்டம் வெளிப்படும என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்