துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல்

காணொளிக் குறிப்பு, துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்
துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல்
பிரசுரிக்கப்பட்டது

அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

துருக்கியின் சுகாதார அமைச்சகம் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், துருக்கியின் காசியான்டெப் நகரின் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றி வெளியேறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

செவிலியர்களின் இந்த தீரச் செயலை பலரும் பாராட்டுகின்றனர்.

துருக்கி நிலநடுக்கம்

பட மூலாதாரம், Turkish health Ministry

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: