அயோத்தி ராமர் கோவில்: மும்பை, கோத்ரா உள்ளிட்ட இடங்களில் என்ன சூழல்?
அயோத்தி ராமர் கோவில்: மும்பை, கோத்ரா உள்ளிட்ட இடங்களில் என்ன சூழல்?
பிரசுரிக்கப்பட்டது
அயோத்தி ராமர் கோவிலில் நேற்று (ஜன. 22) பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து பிபிசி செய்தியாளர்கள் அப்பகுதிகளில் நேற்றைய தினம் நிலவிய சூழல் குறித்து இக்காணொளியில் கூறுகின்றனர்.
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் கோவிலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர், குஜராத் மாநிலம் கோத்ராவின் போலன் பஜார் விஸ்டார், 1992-ம் ஆண்டு டிசம்பர் வன்முறையில் மும்பையில் பாதிக்கப்பட்ட பகுதியான முகமது அலி சாலை, போபாலின் புத்வாரா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் என்ன சூழல் நிலவியது என்பதை செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



