என் பாட்டியின் உடலை நான் தொட முடியாமல் போனது ஏன்? பாலின பாகுபாட்டை கேள்வி கேட்கும் பெண்

என் பாட்டியின் உடலை நான் தொட முடியாமல் போனது ஏன்? பாலின பாகுபாட்டை கேள்வி கேட்கும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

தனது பாட்டியின் உடலைத் தொடக்கூடாது என்று தடுக்கப்படும் வரை ஹர்ஷிதா தன் வாழ்க்கையில் பாலினப் பாகுபாட்டை எதிர்கொண்டதே இல்லை.

சடங்குகள், வழக்காறுகள் என்ற பெயரால் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் பாலினப் பாகுபாடுகளை இந்தச் சம்பவத்திற்குப் பிறகு எதிர்க்கத் தொடங்கினார் அவர்.

செய்தியாளர்: நவ்தீப் கௌர் கிரீவால், பிபிசி பஞ்சாபி.

காணொளி/ படத் தொகுப்பு: குல்ஷன் குமார், பிபிசி பஞ்சாபி.

தொடர் தயாரிப்பு: திவ்யா ஆர்யா.

(“பெண் நேயர்களுக்கான இதழியல் திட்டமான BBCShe ன் ஒரு பகுதியாக வுமன்ஸ் வெப் – பிபிசி ஆகியவை இணைந்து இந்தக் காணொளியைத் தயாரித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: