You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்லூரியில் தட்டச்சு தெரியாமல் கேலி செய்யப்பட்டவர் நடத்தும் 'நடமாடும் கணினி ஆய்வகம்'
கல்லூரியில் தட்டச்சு தெரியாமல் கேலி செய்யப்பட்டவர் நடத்தும் 'நடமாடும் கணினி ஆய்வகம்'
பிரசுரிக்கப்பட்டது
26 சதவிகித மக்கள் மட்டுமே இணைய சேவையை பயன்படுத்தும் லைபீரியா நாட்டில் நடமாடும் கணினி ஆய்வகத்தை நடத்தி வருகிறார் ஜெரேமியா லாயிட் கூப்பர். கணினி அறிவு இல்லாமல் பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்ற அவர், கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவைத் தேர்ந்தெடுத்தார். முதல் நாள் கல்லூரி ஆய்வகத்திற்குள் நுழைந்த போது தட்டச்சு செய்ய தெரியாத காரணத்தால் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார்.
மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் கணினி அறிவை கொண்டு செல்ல வேண்டும் என அந்தத் தருணத்தில் முடிவெடித்த ஜெரேமியா லாயிட் கூப்பர், தற்போது இந்த நடமாடும் கணினி ஆய்வகத்தை நடத்தி வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்