You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் ஆப்ரிக்காவில் எரிவாயு குழாய் விபத்து - வாகனங்கள் தூக்கி எறியப்பட்டன
தென் ஆப்ரிக்காவில் எரிவாயு குழாய் விபத்து - வாகனங்கள் தூக்கி எறியப்பட்டன
பிரசுரிக்கப்பட்டது
தென் ஆப்ரிக்காவில் தலைநகர் ஜோஹன்னஸ்பெர்க்கில் சாலைக்கு அடியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டன.
இதில் ஒருவர் உயிரிழந்தார். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தரைக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய் வெடித்ததே இதற்குக் காரணம் எனறு கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்