உறுப்பு தானம்: "என் கணவர் இறக்கவில்லை, 6 பேர் வடிவில் வாழ்கிறார்" - மனைவி உருக்கம்

காணொளிக் குறிப்பு, உறுப்பு தானம்: "என் கணவர் இறக்கவில்லை, 6 பேர் வடிவில் வாழ்கிறார்" - மனைவி உருக்கம்
உறுப்பு தானம்: "என் கணவர் இறக்கவில்லை, 6 பேர் வடிவில் வாழ்கிறார்" - மனைவி உருக்கம்
பிரசுரிக்கப்பட்டது

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் வடிவேல் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அவரது உடல் அரசு மரியாதைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. "எனது கணவர் இறக்கவில்லை. நான் வாழும் வரை 6 பேர் உருவத்தில் வாழ்வார்" என்று அவரது மனைவி பட்டு லெட்சுமி உருக்கத்துடன் கூறியுள்ளார்.

முழு விவரம் காணொளியில்...

உறுப்பு தானம் - உடலுக்கு அரசு மரியாதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: