சொந்த மண்ணில் டெல்லி அணியை பந்தாடிய தோனி படை - 2வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே
சொந்த மண்ணில் டெல்லி அணியை பந்தாடிய தோனி படை - 2வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே

பிரசுரிக்கப்பட்டது
அரங்கம் முழுக்க மஞ்சள் நிறம். தோனி டாஸ்க்கு வந்த போதே பயங்கரமான கரகோஷம். சுமார் 15 நொடிகளுக்கு எதுவுமே கேட்காத அளவுக்கு அதிர்ந்தது மைதானம். ரசிகர்கள் இப்படி இருக்க, சி.எஸ்.கே வீரர்களோ தங்கள் ஆட்டத்திறன் மூலம் வந்தவர்களுக்கு மனமார விருந்து படைத்தனர். என்ன நடந்தது? எதிர்வரும் பிளே ஆப் சுற்று சி.எஸ்.கேவுக்கு எப்படி இருக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



