You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு காலத்தில் தயக்கம், இன்று எதிர்க்கட்சி தலைவர் - ராகுலின் கணக்கு என்ன? - காணொளி
ஒரு காலத்தில் தயக்கம், இன்று எதிர்க்கட்சி தலைவர் - ராகுலின் கணக்கு என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 2004-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த ராகுல் காந்தி, அதன்பிறகு எந்தப் பதவியையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் தயக்கத்துடன் செயல்படக்கூடிய ஒரு தலைவர் என்ற பிம்பத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வருவது போல் தெரிகிறது.
மேலும் தகவல்களுக்கு, காணொளியைப் பார்க்கவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)