தாயின் கண்களை தானமாக வழங்கி நெகிழ வைத்த பார்வை மாற்றுத் திறனாளி

காணொளிக் குறிப்பு, தாயின் கண்களை தானமாக வழங்கி நெகிழ வைத்த பார்வை மாற்றுத் திறனாளி
தாயின் கண்களை தானமாக வழங்கி நெகிழ வைத்த பார்வை மாற்றுத் திறனாளி
பிரசுரிக்கப்பட்டது

35 ஆண்டுகளாக வெளிச்சத்தையே பார்க்காத மாற்றுத்திறனாளி, அண்மையில் உயிரிழந்த தன்னுடைய தாயின் கண்களை தானமாக வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். ஒரு வயதிலேயே மூளைக்காய்ச்சல் காரணமாக தன்னுடைய பார்வையை இழந்த அசோக்குமார் தன்னைப் போல மற்றவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தன் தாயின் கண்களைத் தானமாக வழங்கியதாகக் கூறுகிறார்.

தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்

காணொளித் தொகுப்பு: ஜனார்த்தனன்.

கண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: