கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிர போராட்டம்

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் தீவிர போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

கடும் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது. ஷாங்காய் நகரில் போராட்டக்காரர்களை போலீசார் வண்டியில் கொண்டு செல்வதை பிபிசி பார்த்தது.

சீனப் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: