You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமண பந்தத்தில் இணைய காத்திருக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்
தாலி கட்டிக் கொள்வதற்காகக் காத்திருக்கும் மகாராஷ்டிராவின் லெஸ்பியன் தம்பதியினரின் காதல் கதை மகாராஷ்டிராவைச் சேர்ந்த லெஸ்பியன் தம்பதியினர், தன்பாலினத்தவர்களின் திருமணம் இந்தியாவில் சட்டப்பூர்வமாகும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.
அவர்களின் பெயர் ராதிகா மற்றும் சுரபி. மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் இவர்கள் வசித்து வருகின்றனர். தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கின் தீர்ப்பிற்காக இந்த காதல் தம்பதியினர் காத்திருக்கின்றனர். அது நிச்சயம் தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்