இரானில் தடைகளை கடந்து சாதனை படைக்கும் டிஜே பெண்களின் கதை

இரானில் தடைகளை கடந்து சாதனை படைக்கும் டிஜே பெண்களின் கதை
பிரசுரிக்கப்பட்டது

இரானில் மிகவும் வெற்றிகரமான டிஜே-வாக அறியப்படுகிறார் பரமீடா.

பரமீடா ஜெர்மனியில் பிறந்தவர். இவரின் தாய் தன் மகளை பெண்களுக்கு அதிக சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் வளர்ப்பதற்காக டெஹ்ரானில் இருந்து வெளியேறினார்.

கடந்த 45 ஆண்டுகளாக இரானில் பார்ட்டி நடத்துவது, மது அருந்துதல், அநாகரீகமானது என கூறப்படும் இசையொலி எழுப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

இரானில் முதல் பெண் டிஜே-க்களில் நேசாவும் ஒருவர்.

2022-ம் ஆண்டில் உலகளவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100 டிஜேக்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் டிஜேக்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)