You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் பயணத்தில் கனடாவாழ் சீக்கியர்களின் பங்கு என்ன?
2019-ல் முன்கூட்டியே தேர்தல் நடந்தபோது. ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 20 இடங்கள் குறைந்தன. ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சிகளில், 24 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது..
இப்படியிருக்க, ட்ரூடோ பிரதமராக நீடிக்க ஜக்மீத் சிங்கின் ஆதரவு மிகவும் முக்கியமானது. சீக்கியர்களை கோபப்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருக்க ட்ரூடோ முயல்வதற்கு ஒருவேளை இதுவும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்,” என சில ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, ’ட்ரிப்யூன் இந்தியா’, ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், ஜக்மீத் சிங் கட்சித் தலைவராக ஆவதற்கு முன்பு காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
முழு விவரம் காணொளியில்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்