‘கணவர் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமல் வாழ்வது கொடுமை’ - இஸ்ரேல் பெண்ணின் துயரம்

காணொளிக் குறிப்பு, ‘கணவர் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமல் வாழ்வது கொடுமை’ - இஸ்ரேல் பெண்ணின் துயரம்
‘கணவர் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமல் வாழ்வது கொடுமை’ - இஸ்ரேல் பெண்ணின் துயரம்
பிரசுரிக்கப்பட்டது

ஓராண்டுக்கு முன், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் அவர்களது நினைவுகளோடு போராடி வருகிறார்கள்.

ஹமாஸ் கடத்திச் சென்ற 251 பணயக்கைதிகளில், 97 பேர் இன்னும் காஸாவில் உள்ளனர். அவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டனர், 70 பேர் இறந்துவிட்டனர்.

கடத்தப்பட்ட ஓஹாதின் குடும்பம் இன்னும் அவருக்காக காத்திருக்கிறது.

இஸ்ரேல், ஹமாஸ்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)