விமானப் படை சாகச நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - எங்கே?
விமானப் படை சாகச நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட போர் விமானங்கள் - எங்கே?
பிரசுரிக்கப்பட்டது
ஃபிரான்ஸில் செவ்வாயன்று விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது இரு போர் விமானங்கள் மோதிக்கொண்டது.
6 போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விமானங்கள் தரையில் விழுவதற்கு முன்பாகவே இரு விமானிகள் மற்றும் விமானத்தில் பயணித்த ஒருவர் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



