You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுங்கச் சாவடி ஊழியர் மீது வாகனத்தை ஏற்றிய நபர் - காணொளி
சுங்கச் சாவடி ஊழியர் மீது வாகனத்தை ஏற்றிய நபர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
சுங்கச்சாவடி ஊழியர் மீது ஓட்டுநர் ஒருவர் சரக்கு வாகனத்தை ஏற்றியுள்ளார். மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சுங்கச்சாவடியில் நிற்காமல் செல்ல முயன்ற ஓட்டுனரை சுங்ககிச்சாவடி ஊழியர் நிறுத்த முயன்றார். அப்போது, வாகனத்தை நிறுத்தாமல் அவர்மீது வாகனத்தை ஏற்றிச் சென்றார்.
நள்ளிரவு 1 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் சுங்கச்க்காவடி ஊழியர் படுகாயம் அடைந்தார். ஓட்டுநர் மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு