குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து மீட்பு குழுவினரை 'மிரள வைத்த' முதலை
குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து மீட்பு குழுவினரை 'மிரள வைத்த' முதலை
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் கிஷோத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரத்தில் ஒரு முதலை புகுந்தது. முதலையை பிடிக்க மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அங்கும் இங்கும் நகர்ந்துக் கொண்டே இருந்த முதலையை பிடிப்பது மீட்புக் குழுவினருக்கு சவாலாகவே இருந்தது. மீட்பு குழுவினர் கடும் முயற்சிக்கு பின் முதலையை பிடித்தனர்.
முதலையை பிடிக்கும் காட்சிகள் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



