காணொளி: முஸ்லிம் - கத்தோலிக்கர்கள் சித்தாந்தம் பற்றி பேசிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, முஸ்லிம் - கத்தோலிக்கர்கள் சித்தாந்தம் பற்றி பேசிய டிரம்ப்
காணொளி: முஸ்லிம் - கத்தோலிக்கர்கள் சித்தாந்தம் பற்றி பேசிய டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

முஸ்லிம்களின் சித்தாந்தம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சித்தாந்தத்திலிருந்து சற்று மாறுபட்டது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணங்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும், வெனிசுவேலாவும் இரானும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு