You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.சி.பி-யின் அடுத்த குறி சி.எஸ்.கே-வா? பிளே ஆஃப்-இல் நுழைய எந்த அளவுக்கு வாய்ப்பு? - காணொளி
ஆர்.சி.பி-யின் அடுத்த குறி சி.எஸ்.கே-வா? பிளே ஆஃப்-இல் நுழைய எந்த அளவுக்கு வாய்ப்பு? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
தற்போது 12 போட்டிகளில் ஐந்து வெற்றி, ஏழு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கிறது ஆர்.சி.பி.
இப்போது ஆர்.சி.பி ரசிகர்களிடையே முக்கியமான எதிர்பார்ப்பு என்னவெனில், ஆர்.சி.பி பிளே ஆஃப் செல்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டா என்பதுதான்.
அதுமட்டும் நடந்துவிட்டால் ஆர்.சி.பி 2016-இல் பிளே ஆஃப் தகுதி பெற்றதை விடவும் கூடுதல் சிறப்பான ஒரு 'கம்பேக்' ஆக அமையும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)