இஸ்ரேல்-பாலத்தீன விவகாரத்தில் நேரு கூறியது என்ன?
இஸ்ரேல்-பாலத்தீன விவகாரத்தில் நேரு கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேல்- பாலத்தீன விவகாரத்தில் அரேபியர்கள் ஒப்புக் கொள்ளும் தீர்வு தான் நியாயமானதாகவும் நிலையானதாகவும் இருக்கும் என சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார்.
அதே நேரம் ஒடுக்கப்பட்ட யூதர்களின் நிலையும் புரிந்துக் கொள்ளக்கூடியது என்றார்.
எனவே இரு நாடு கொள்கை என்ற கூட்டாட்சியின் கீழ் அரேபியர்களும் யூதர்கள் இரு மாகாணங்களாக இருக்கலாம் என்ற தீர்வை முன் வைத்தது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் தங்களுக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தது பாலத்தீன்.
இருந்த போதும் இஸ்ரேலை உருவானபோது அதை அங்கீகரித்தார் நேரு.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



