இத்தாலி எரிமலையில் வளையம் போல கிளம்பிய புகை – காணொளி

காணொளிக் குறிப்பு, இத்தாலி எரிமலையிலிருந்து வளையம்போல கிளம்பிய புகை – காணொளி
இத்தாலி எரிமலையில் வளையம் போல கிளம்பிய புகை – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுன்ட் எட்னா எரிமலை சமீபத்தில் வெடித்தது.

அதிலிருந்து கிளம்பிய புகை காற்றில் வளையம் போல மேலெழுந்தது.

இந்த எரிமலைதான் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை ஆகும்.

இத்தாலி எரிமலையிலிருந்து வளையம்போல கிளம்பிய புகை

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)