நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகத்தில் மோதிய கார்- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
நடைபயிற்சி சென்றவர்கள் மீது அதிவேகத்தில் மோதிய கார்- பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது
நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த மூன்று பேர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹைதர்கோர்ஸ் சாலையில் தாய், மகள் உட்பட மூன்று பேர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மூவர் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், PTI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



