மீண்டும் சாதனை படைத்துள்ள மெஸ்ஸி: ஃபிஃபா விருது பெற்ற பிறகு அவர் என்ன பேசினார்?

காணொளிக் குறிப்பு, மீண்டும் சாதனை படைத்துள்ள மெஸ்ஸி : ஃபிஃபா விருது பெற்ற பிறகு அவர் என்ன பேசினார்?
மீண்டும் சாதனை படைத்துள்ள மெஸ்ஸி: ஃபிஃபா விருது பெற்ற பிறகு அவர் என்ன பேசினார்?
ஃபிஃபா, மெஸ்ஸி
பிரசுரிக்கப்பட்டது

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் அர்ஜென்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் முன்கள வீரரான லியோனெல் மெஸ்ஸி, விருதை பெற்ற பிறகு மெஸ்ஸி பேசியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: