You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுற்றுலா பயணியை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற கங்காரு: அடுத்து நடந்தது என்ன?
சுற்றுலா பயணியை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற கங்காரு: அடுத்து நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
மேற்கு ஆஸ்திரேலியாவின் கொஹுனு கோலா காட்டுயிர் பூங்காவில் ஆக்ரோஷமாக இருந்த கங்காருவிடம் இருந்து பெண் ஒருவர் தப்பிக்க சக சுற்றுலா பயணி உதவியுள்ளார்.
இதுபோன்ற ஆக்ரோஷமான கங்காருவை தான் பார்த்ததில்லை என்று கூறிய கோர்ட்னி கார்ட்டர், தான் சில நிமிடங்களுக்கு அலறித் துடித்ததாக ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார். பின்னர், சுற்றுலாப் பயணியும் அவரது மகனும் தனக்கு உதவினர் என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்