இந்தோனீசியா நிலநடுக்கம்; 250 பேருக்கு மேல் பலி; புதைந்துபோன கிராமங்கள்; கண்ணீரில் குடும்பங்கள்

இந்தோனீசியா நிலநடுக்கம்; 250 பேருக்கு மேல் பலி; புதைந்துபோன கிராமங்கள்; கண்ணீரில் குடும்பங்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள் என, மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். இறப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 1,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: