மேண்டோஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன - களநிலவரம்

காணொளிக் குறிப்பு, மேண்டோஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன - களநிலவரம்
மேண்டோஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன - களநிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

மேன்டோஸ் புயல் மகாபலிபுரத்தில் கரையை கடந்த பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றால் மின்சார கம்பங்களும் மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது பற்றிய காணொளி.

புயல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: