கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் எதிர்கொள்ளும் சவால்கள்

கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் எதிர்கொள்ளும் சவால்கள்
பிரசுரிக்கப்பட்டது

கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், எல்ஜிபிடி விவாகாரம், புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம் உட்பட பல்வேறு சர்ச்சைகளில் கத்தார் சிக்கியுள்ளது. அந்த சர்ச்சைகள் குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: