கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் உயிர் பெறும் கோவை விம்கோ ஃபுட்பால் கிளப்

காணொளிக் குறிப்பு, கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் தயாராகும் விம்கோ ஃபுட்பால் கிளப்
கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: மீண்டும் உயிர் பெறும் கோவை விம்கோ ஃபுட்பால் கிளப்
பிரசுரிக்கப்பட்டது

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக இருந்த விம்கோ ஃபுட்பால் கிளப்பை மீண்டும் புதிதாக அமைத்து அதே பழைய பெருமையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

தயாரிப்பு: க. சுபகுணம்

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: