காணொளி: இரான் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் - சாலையில் பற்றி எரிந்த தீ
காணொளி: இரான் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் - சாலையில் பற்றி எரிந்த தீ
பிரசுரிக்கப்பட்டது
டெஹ்ரானில் எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்ட பிறகு, அங்குள்ள ஒரு சாலையில் தீப்பற்றி எரிவது காணொளியில் தெரிகிறது. அதில் ஒரு மனிதர் "கடைகளும் வீடுகளும் தீப்பற்றி எரிகின்றன" என்று கூறுகிறார். இந்த காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு