இஸ்ரேல் vs ஹமாஸ்: சீனாவால் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் ஹமாஸ் போரில் சமாதான தரகராக சீனா பங்கு வகிக்க முடியுமா?
இஸ்ரேல் vs ஹமாஸ்: சீனாவால் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சீனா சமாதான தரகராகப் பங்கு வகிக்க விரும்புகிறது. ஆனால், அதை அடைவதற்கு சீனாவிற்கு சில வரம்புகள் உள்ளன.

வார இறுதியில் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன், சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யீ, ஒரு பெரிய பிராந்தியப் போரின் அச்சங்களுக்கு மத்தியில் மோதல் பற்றி விவாதித்தார். சீனாவுடன் இணைந்து தீர்வு காண முயல்வதாக அமெரிக்காவும் உறுதியளித்துள்ளது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், getty images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)