ஹவாய் தீவில் வானில் தோன்றிய மர்ம சுழல்

ஹவாய் தீவில் வானில் தோன்றிய மர்ம சுழல்
பிரசுரிக்கப்பட்டது

இது, ஹவாய் தீவில் மர்மமான சுழல் ஒன்று வானில் தோன்றிய காட்சி

ஹவாயின் மவுனா கியாவில் உள்ள ஒரு வான்வெளி ஆய்வு நிலையம், பறக்கும் சுழலின் காட்சிகளைப் படம் பிடித்துள்ளது.

ஒரு சிறிய புள்ளியாக தோன்றி, வானில் நகர்ந்து, பின்னர் அது சுழல் வடிவம் போன்று காட்சியளித்தது.

விண்வெளி மண்டலத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ள வானியல் நிபுணர்கள், ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: