திருவண்ணாமலை மகாதீபம்: வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் (காணொளி)
திருவண்ணாமலை மகாதீபம்: வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நடைபெற்றுவரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 6ஆம் தேதி மாலை ஆறு மணியளவில் நடைபெற்றது.
கோவிலின் பின்புறமுள்ள மலையின் 2,668 அடி உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் மற்றும் கோவில் தொடர்பான வரலாறு பல தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



